என்னுடைய கலைஞர் மறைந்த நாள்....கருப்பு நாள்; ரஜினிகாந்த் ஆதங்கம்..!

Published : Aug 07, 2018, 08:08 PM IST
என்னுடைய கலைஞர் மறைந்த நாள்....கருப்பு நாள்; ரஜினிகாந்த் ஆதங்கம்..!

சுருக்கம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் ரஜினி ட்வீட் செய்துள்ளார். 

95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!