பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் அட்வைஸ்.!!

Published : Mar 03, 2020, 09:13 AM IST
பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் அட்வைஸ்.!!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'பிரதமர் மோடிக்கு வெறுப்பை காட்டாதீர்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

T.balamurukan

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 'பிரதமர் மோடிக்கு வெறுப்பை காட்டாதீர்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய பிரதமர் மோடி திடீரென ஒர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் .அதில் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறலாமா என்று நினைக்கிறேன். அதாவது பேஸ்புக் ட்விட்டர் டெலிகிராம் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இருந்து வெளியேறிவிடலாம் என்று நினைக்கிறேன் என்றும் அதற்கான காரணத்தை பிறகு தெரிவிப்பதாகவும் பதிவு செய்திருந்தார் மோடி.
பிரதமர் மோடி ட்விட்டரில் இப்படி பதிவு செய்திருப்பதை பார்த்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதிலுக்கு ட்விட் செய்திருக்கிறார். அவருடைய பதிவில்….” நீங்கள் (பிரதமர்) கைவிடவேண்டியது சமூக ஊடகங்களின் கணக்கை அல்ல: மக்கள் மீது இருக்கும் வெறுப்பை என்று பதிவு செய்திருக்கிறார்.


ராகுல்காந்தி குழப்பத்தில் இருக்கும் பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!