ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

Published : Sep 19, 2022, 08:11 PM IST
ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம்  நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த ஆண்டு தனது 72வது பிறந்த நாளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளைக் கூண்டிலிருந்து விடுவித்து உரையாற்றினார். ஜோதிடத்தின்படி, எண் கணிதத்தில் 8, 26 மற்றும் 17 ஆகிய எண்களின் கூட்டுத்தொகை 8 ஆகும்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

இந்த யோகத்தை ஜோதிடத்தில் ரேடிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.  பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். ஜோதிட சாஸ்திரப்படி அவருக்கு 8 என்பது ராசியான எண் ஆகும். இது மட்டுமின்றி பிரதமர் மோடி  எடுத்த பெரும்பாலான முக்கிய முடிவுகள் 8, 26, 17 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பல முறை எண் எட்டு அவர்களின் நல்ல எண்ணாகவும் கருதப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத் தேதியை மார்ச் 26 என்று வைத்திருந்தார் மோடி. அதன் மொத்த அதாவது கூட்டு எண்ணிக்கை 8 ஆகும். இது தவிர, 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிரதமர் மோடியின் வேட்புமனுத் தேதி ஏப்ரல் 26 ஆகும். பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக குஜராத்தின் முதல்வராக பதவியேற்றபோது, ​​அன்றைய தேதியும் டிசம்பர் 26. 

மேலும் செய்திகளுக்கு..“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

ஆம், அதுமட்டுமில்லை முதல் முறையாக மே 26-ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார். இது தவிர, பணமதிப்பிழப்பு போன்ற பெரிய முடிவு எடுக்கப்படும் தேதி நவம்பர் 8. இதன் மூலம் பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

பிரதமர் மோடியின் பிறப்பு எண் 8-ன் ராசியில் இருப்பதாகவும், இதைத் தவிர, பிரதமர் மோடியின் பிறந்தநாளில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன என்பதையும் மோடியின் வாழ்க்கையில் 8 என்ற இந்த எண்ணின் சிறப்பிடத்தை கவனிக்கலாம். இதன் மூலம் அவருடைய அதிர்ஷ்ட எண் 8 என்று கூறலாம். பாட்ஷா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பாடல் ஒன்றில், எட்டு எட்டா உலக வாழ்வை பிரிச்சுக்கோ' அப்படிங்குற ரா ரா ராமையா பாடல்தான் நியாபகம் வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!