வெறித்தனம் ஓ.பி.எஸ் வெர்ஷன்... பிகிலை திகிலாக்கும் வீடியோ..!

Published : Oct 24, 2019, 12:59 PM IST
வெறித்தனம் ஓ.பி.எஸ் வெர்ஷன்... பிகிலை திகிலாக்கும் வீடியோ..!

சுருக்கம்

பிகில் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வெறித்தன வெர்ஷன் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற பின்னணி இசையை வைத்துக் கொண்டு ஓ.பி.எஸ் கலந்து கொண்ட வீடியோக்களை எடிட் செய்து யாராண்ட... என்கிற பாடலையும் விஜய் பின்னணியில் பேசும் டயலாக்கையும் வைத்து இந்த வீடியோவை தயார் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!