ஓரிரு நாளில் வீடு திரும்புகிறார் கருணாநிதி…நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தகவல்…

 
Published : Dec 19, 2016, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஓரிரு நாளில் வீடு திரும்புகிறார் கருணாநிதி…நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தகவல்…

சுருக்கம்

ஓரிரு நாளில் வீடு திரும்புகிறார் கருணாநிதி…நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தகவல்…

தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத்  தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ,மு.க.ஸ்டாலின். கருணாநிதி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார்,'' என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க டில்லி சென்றுள்ளார். என்றும் ‛வர்தா' புயல் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து, பிரதமரிடம், அவர் பேச வேண்டும். என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!