அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

By vinoth kumar  |  First Published Dec 19, 2023, 10:50 AM IST

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் துரைமுருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று இரவு சளிந்தொந்தரவு அதிகமானதை அடுத்து  துரைமுருகன் வீட்டில் இருந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- Tamilnadu weatherman: மீண்டும் தென் மாவட்டங்களை மிரட்ட போகுதா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

l

தற்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சளித்தொல்லைக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை எடுத்துவிட்டு இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

click me!