மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் சிகிச்சை பலனின்றி மரணம்.!

Published : Jul 21, 2020, 09:32 AM ISTUpdated : Jul 21, 2020, 10:00 AM IST
மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன்  சிகிச்சை பலனின்றி மரணம்.!

சுருக்கம்

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது (85). மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு காரணமாக லால்ஜி டாண்டன் லக்கௌவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

"மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது (85). மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு காரணமாக லால்ஜி டாண்டன் லக்கௌவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமானார். இதனை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். உ.பி.,யின் லக்னௌவைச் சேர்ந்த பாஜகவின் லால்ஜி தாண்டன் எம்பியாகவும், பிகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..