கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் முக்கியத்துவம் அளித்த திமுக அமைச்சரவை பட்டியல்..!

Published : May 06, 2021, 05:59 PM IST
கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் முக்கியத்துவம் அளித்த திமுக அமைச்சரவை பட்டியல்..!

சுருக்கம்

2006ல் இருந்து 11 வரை  அமைச்சராக இருந்த 14 பேர்  மீண்டும் 2021 ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

2006ல் இருந்து 11 வரை  அமைச்சராக இருந்த 14 பேர்  மீண்டும் 2021 ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதன்படி 34 அமைச்சர்களில் யார் யார் எந்தெந்த சாதிக்காரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்கிற விவரம் இதோ... ஸ்டாலின் - முதலமைச்சர்  இசை வேளாளர், துரைமுருகன் - நீர்ப்பாசனம், வன்னியர், கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம் ரெட்டியார்,  ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை முக்குலத்தோர், பொன்முடி - உயர்கல்வித்துறை உடையார், எ.வ.வேலு - பொதுப்பணித்துறை நாயுடு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை வன்னியர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய் ரெட்டியார், தங்கம் தென்னரசு - தொழிற்துறை  முக்குலத்தோர், கோ.ரகுபதி  - சட்டத்துறை செட்டியார்,  முத்துசாமி - வீட்டுவசதி  கொங்கு வெள்ளாள கவுண்டர், பெரியகருப்பன் - ஊரகவளர்ச்சி யாதவர், தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற்துறை  முதலியார், மு.பெ.சாமிநாதன்  - செய்தித்துறை கொங்குவேளாள கவுண்டர், கீதா ஜீவன்  - சமூகநலன் நாடார்.

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் நாடார், ராஜகண்ணப்பன்  - போக்குவரத்து யாதவர், கா.ராமச்சந்திரன்  - வனத்துறை படுகர், சக்கரபாணி - உணவுத்துறை கொங்கு வெள்ளால கவுண்டர், செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை கொங்கு வெள்ளால கவுண்டர், ஆர்.காந்தி - கைத்தறி நாயுடு,  மா.சுப்பிரமணியம் - மக்கள்நலத்துறை -(மருத்துவம்) மீனவர், பி.மூர்த்தி - வணிகவரி முக்குலத்தோர், எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலம் வன்னியர், சேகர்பாபு -அறநிலையத்துறை நாயுடு, பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை முதலியார், ஆவடி நாசர் -பால்வளம் இஸ்லாமியர். 

 மஸ்தான் - சிறுபான்மையினர் நலம் இஸ்லாமியர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிகல்வி முக்குலத்தோர், மெய்யநாதன்  - சுற்றுச்சூழல் முத்தரையர், சி.வி.கணேசன் - தொழிலாளர் நலம்  ஆதி திராவிடர், மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பம் நாடார், மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அருந்ததியர், கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலம், ஆதி திராவிடர். 

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களை கைவிட மாட்டோம்.. சட்டப்பேரவையில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!