
டிடிவி.தினகரனுக்கு எதிராக ஆர்.கே.நகரில் ஜெயானந்த் மனிதசங்கலி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டிடிவி தினகரன் – திவாகரன் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அம்மா அணி என்கிற பெயரில் தனி அமைப்பை திவாகரன் உருவாக்கினார். இதற்கு, சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்.