
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பலோ மருத்துமனைக்கு வருகை தந்த ம.தி.மு-க. பொதுச் செயலாளர் திரு.வைகோ, அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.
செல்வி ஜெயலலிதா ஒர் இரும்புப் பெண்மணி என்றும் அதிசயங்கள் நிகழ்த்தி வெளியே வருவார் என்றும் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி யாரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும் வைகோ உறுதிபடத்தெரிவித்தார்.