அதிமுக முக்கிய பிரமுகர் மறைவு.. அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள் !!

Published : Dec 11, 2022, 09:58 PM IST
அதிமுக முக்கிய பிரமுகர் மறைவு.. அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள் !!

சுருக்கம்

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார். இந்த தகவல் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1955ம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளராகவும், மூன்று முறை சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் தனது வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகாசி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

இதையும் படிங்க.. பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!