தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க ராகுல் காந்தி முடிவெடுத்த நிலையில் அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்ட நிலையில் அனைத்தையும் எதிர்கொண்டு சென்னை வந்து திரும்பியுள்ளார் ராகுல் காந்தி.சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கும் எகானமி கிளாசில் தான் டிக்கெட் கிடைத்தது. கடந்த சில வருடங்களில் காங்கிரஸ் தலைவராக இருக்க கூடிய ஒருவர் எகானமி கிளாசில் விமானத்தில் பயணித்தது இதுவே முறை என்கிறார்கள்.