"மீனவர் பிரச்சனை... நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்" - எடப்பாடி பழனிச்சாமி

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"மீனவர் பிரச்சனை... நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்" - எடப்பாடி பழனிச்சாமி

சுருக்கம்

Following the attacks on Tamil Nadu fishermen fisherman piritco shot the voice would be raised in Parliament on behalf of the AIADMK

தமிழக மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும்  மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்....

முதல் அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாகக் கூறினார். 

கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்த எடப்பாடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் சீரோணுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். 

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல் குறித்து அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்