"ஜெ. வை பார்த்தாலே ஒரு கிக்குதான்... பேரழகு கொண்டவர் ஜெ...!!" - துரைமுருகன் சிலாகிப்பு...

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"ஜெ. வை பார்த்தாலே ஒரு கிக்குதான்... பேரழகு கொண்டவர் ஜெ...!!" -  துரைமுருகன் சிலாகிப்பு...

சுருக்கம்

jayalalitha was beautiful duraimurugan speech in vellore

சென்னை  தியாகராஜ நகரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் , மறைந்த முதல்வர் ஜெயலிதாவை பற்றி  தான் ரசித்த பல  சுவாரஸ்யமான  நிகழ்வுகளை விழா மேடையில் பேசினார் .

அப்போது, சட்டமன்றத்திற்கு  ஜெ உள்ளே வரும் போதே , பெர்ப்யூம் மனம் அவரை  திரும்பி  பார்க்க  வைக்கும் என்றும் , என்ன  ஒரு  மேக்அப்,  பளபளப்பான  முகத்தோடு வந்து  அமரும் தருணமே  “ஒரு  கிக்கு தான் “  என  கூறி   மெய்சிலிர்த்துக்  கொண்டார்

ஜெயலிதாவை பற்றி தொடர்ந்து பேசிய அவர், அதிமுக  கட்சியிலேயே புத்தகங்களை  வாசிப்பது  அவர் மட்டுமே என பெருமிதமாக  பேசினார்  துரைமுருகன் .

அதுமட்டுமில்லாமல்,  ஜெ  பேச ஆரம்பித்தால்  5௦ புத்தகங்கள்  படித்தவர்கள் போல்  பேசுவார்  என , ஜெவின்  பேச்சுத்திறமையை  மனதிலிருந்து  பாராட்டி பேசினார்  துரைமுருகன் .  

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?