காங்கிரஸ் முன்னிலை !! கொண்டாட்டத்தில் தொண்டர்கள் !!

Published : Oct 24, 2019, 08:32 AM IST
காங்கிரஸ் முன்னிலை !! கொண்டாட்டத்தில் தொண்டர்கள் !!

சுருக்கம்

புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தொகுதி வாக்குகள் எண்ணும் பணி இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் மூன்று சுற்றிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

ஜான்குமார் 3919 வாக்குள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 2092 வாக்குகள் பெற்றுள்ளார்

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!