அதிமுகவுக்கு தாவும் காங்கிரஸ் பெரும்புள்ளி... அதிர்ச்சியில் கதர் சட்டைகள்..!

Published : Jan 21, 2021, 02:57 PM IST
அதிமுகவுக்கு தாவும் காங்கிரஸ் பெரும்புள்ளி... அதிர்ச்சியில் கதர் சட்டைகள்..!

சுருக்கம்

அப்பா பாணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவ தயாராகிக் கொண்டு இருக்கிறார் அந்த வாரிசு அரசியல்வாதி.   

அப்பா பாணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவ தயாராகிக் கொண்டு இருக்கிறார் அந்த வாரிசு அரசியல்வாதி. 

காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலம், சேலத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்ட ஜம்போ நிர்வாகிகள் பட்டியலில், இவர் பரிந்துரைத்த ஆட்களுக்கு பதவிகள் தரவில்லை. இதனால், விரக்தியில இருந்து வரும் அவர், தன் அப்பா வழியில் போக முடிவு செய்து விட்டார். இவரது அப்பா ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சி, சார்பில் இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். பிறகு பா.ஜ.க,வுக்கு தாவி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 

இப்போது பா.ஜ.கவில் இவரது அத்தை லலிதா குமாரமங்கலம் இருக்கிறார். அவர் மூலமாக, பா.ஜ.க.,வுக்கோ அல்லது ஓமலுார் தொகுதியில், 'சீட்' கொடுத்தால், அ.தி.மு.க.,வுக்கோ போய் விட பச்சைக்கொடி காட்டத் தயாராகி வருகிறார்.  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!