அமமுக 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ... 130 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட டி.டி.வி. தினகரன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 12, 2021, 07:43 PM IST
அமமுக 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ... 130 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட டி.டி.வி. தினகரன்...!

சுருக்கம்

இன்று டி.டி.வி. தினகரன் 130 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.   

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியானது. கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுவதன் மூலம் போட்டி கடுமையாகியுள்ளது. அதேபோல் காலையில் கட்சியில் இணைந்து விருப்ப மனு அளித்த ராஜவர்மனுக்கும் சாத்தூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று டி.டி.வி. தினகரன் 130 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!