பதிலளித்தது அரசு... "19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது" - உறுதியாக இப்படி சொல்ல முடியாதாம்....தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதுமேலும், இன்று மாலைக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதனை தொடர்ந்து தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பனி தொடங்கிவிட்டது என தமிழக அரசு சார்பாக தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்அதே வேளையில் சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். இதிலிருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது