பாமக போட்டியிடும் 23 தொகுதிகள்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : Mar 10, 2021, 03:11 PM IST
பாமக போட்டியிடும் 23 தொகுதிகள்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பாமக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தப்பட்டியல் இதோ... 
1) கும்மிடிப்பூண்டி
2)திருத்தணி
3)எழும்பூர்
4)செங்கல்பட்டு
5)திருப்போரூர்
6)சோளிங்கர்
7)ஆற்காடு
8)ஓசூர்
9)பாப்பிரெட்டிப்பட்டி
10)பென்னாகரம்
11)ஆரணி
12)கலசப்பாக்கம்
13)அணைக்கட்டு
14)திண்டிவனம்
15)விக்கிரவாண்டி
16)சங்கராபுரம்
17)மேட்டூர்
18)வீரபாண்டி
19)குன்னம்
20)ஜெயங்கொண்டம்
21)பண்ருட்டி
22)நெய்வேலி
23)காட்டுமன்னார் கோயில்.
 

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!