Osheen anand hot: கவர்ச்சியில் யாஷிகாவை ஓரம் கட்டிய அவரது தங்கை.! பாத்ரூமில் அதகளம் ...வைரல் வீடியோ !

Anija Kannan   | Asianet News
Published : Mar 04, 2022, 11:13 AM IST
Osheen anand hot: கவர்ச்சியில் யாஷிகாவை ஓரம் கட்டிய அவரது தங்கை.! பாத்ரூமில் அதகளம் ...வைரல் வீடியோ !

சுருக்கம்

Osheen anand hot: யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், தற்போது பாத்ரூம் கண்ணாடி முன்பு, நின்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்...

யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், தற்போது பாத்ரூம் கண்ணாடி முன்பு, நின்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்...

நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

 

இவர் கவலை வேண்டாம் திரைப்படத்தில், நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த  இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் இவருக்கு கைகொடுத்தது. காரணம் மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டார்.

அதன் பின்னர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கியவர். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை..

யாஷிகா திரையில் அதிகம் கவர்ச்சி காட்டி அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கி நடக்க  முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். அப்போது, யாஷிகா ஆனந்தின் சகோதரியான ஓசின் ஆனந்த், அவரது உடல் நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து வந்தார். அதில், இருந்து ஓசின் ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசு பொருள் ஆனார். அவருடைய முகம் வெளியில் தெரிய துவங்கியது.

இதையடுத்து, யாஷிகாவை போன்று அவருடைய தங்கையான ஓசின் ஆனந்த் என்பவரும் அவ்வப்போது, படு கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில், தற்போது அவர் பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


மேலும் படிக்க....Yashika aannand hot: சேலையில் கும்முன்னு இருக்கும் யாஷிகா ஆனந்த்....பின்பக்கத்தை காட்டி கவர்ச்சி போஸ்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்