பெண்கள் காலில் அணியும் மெட்டுக்கு பின் இப்படி ஒரு அதிசயம் உண்டு..! தெரியுமா உங்களுக்கு..?

By ezhil mozhiFirst Published Mar 14, 2019, 6:12 PM IST
Highlights

நம் முன்னோராகள் சொல்லிய எந்த ஒரு விஷயதத்திற்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு அறிவியல் உண்மை இருக்கும் அல்லவா..? 

நம் முன்னோர்கள் சொல்லிய எந்த ஒரு விஷயத்திற்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு அறிவியல் உண்மை இருக்கும் அல்லவா..? 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச்சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம் வாந்தி சோர்வு பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோய்கள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம்... நடக்கும்போது, இயற்கையாகவே அழுத்தி உராய்த்து நோயை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!