பொதுவாகவே அனைவருமே நல்ல நேரம் எது ? குளிகை எப்போது ? சுப முகூர்த்த தினமா ? என அனைத்தும் பாப்போம். அதாவது பெயர் சூட்டுவதிலிருந்து பெயர் மாற்றம் வரை அனைத்திற்கும் ஒரு ஐதீகம்.அந்த வகையில் நம் பெயர் எந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்த விளக்கம், குழந்தை பிறந்த நேரத்தை வைத்து தீர்மானிக்கப்படும். ஒரு வேளை "D" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர் .உதாரணம் :Danger -அபாயம்Death- மரணம்Despair -மனமுறிவுDiscourage -மனத்தளர்ச்சி அடைDisappointment -ஏமாற்றம்Destruction - அழிவுDebt - கடன்Distress-துன்பம்Disease -நோய்Dead-மரணம்Dim-தெளிவற்றDetained -தோல்விDepression - சோர்வு,கலக்கம்Drunkard -குடிகாரன்Down- இறக்கம்Divide -பிரிவுDeny-மறுத்தல்Decay-அழுகுதல்Deceive -ஏமாற்றுதல்Decrease -குறைDash-மோதுதல்Dull-அசதிDuel -சண்டைDust-மாசுDispute-கலகம்Dminish-குறைவுDisturb -தொல்லைDoubt-சந்தேகம்Debit -செலவுDormant -உறக்க நிலைDrown-முழ்குதல்Ditch-பள்ளம்Dowry -வரதட்சணைDivorce -திருமணம் முறிவுDissolve -கலைத்தல்Debar-தகுதி இழப்பு.ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்கு துன்பம் தருவனவாகவே உள்ளன.மேற்குறிப்பிட்ட அனைத்து வார்த்தையும் D என்ற எழுத்தில் தொடங்குவதாகவே உள்ளது.