அட ...இதுதானா....??  அந்த  கருப்பு கலர் “ஏதோ ஒன்னு’.......

 
Published : Nov 04, 2016, 03:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
அட ...இதுதானா....??  அந்த  கருப்பு கலர்  “ஏதோ ஒன்னு’.......

சுருக்கம்

அட ...இதுதானா....??  அந்த  கருப்பு கலர் “ஏதோ ஒன்னு’.......

சில  சமயத்தில்,  சில இடங்களில் ஏதோ ஒன்னு  இது போன்று விழுவது  இயல்பு தான் ......

தூரத்தில் இருந்து  பார்க்கும்  நமக்கு  அது  ஒரு ஆச்சர்யம் தான்,.......

ஆனால்   எந்த  பொருளுமே மேலே  இருந்து போட்டா, கண்டிப்பா அது  கீழே தான் விழும்..... அப்படி  விழுந்தா தான்  சரி,,,,,,!!  ஏன்னா அதற்கு   காரணம்  புவியீர்ப்பு விசை .....!!

இது  எங்களுக்கு  தெரியாதான்னு.......நினைக்குற  உங்க   மைன்ட் வாய்ஸ்  எனக்கு புரிது......

பட் நான்  சொல்ல வந்த   விஷியம் என்னன்னா........?

இதனை  அடிப்படையாக  வைத்து  பார்க்கும் போது,  தாழ்வாக பறந்த விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்து இருக்கலாம்  என முதற்கட்ட  தகவல்  சொல்லப்படுது.....

மேலும்,  இதிலிருந்து  தேவையானதை  எடுத்து  ஆய்வு  செய்து  வரும்  நிலையில்,  தற்போது அந்தப் பொருளை புதைகுழி தோண்டி அதில் புதைத்து விட  முடிவு  பண்ணி இருக்காங்க..............

இது தான் விஷியம்........

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்