
தீபங்கள் பேசும்..... இது கார்த்திகை மாசம்
கார்திகம் மாதம் என்றாலே ... எங்கு பார்த்தாலும் ஜக ஜோதியாக காணப்படுவதே....
எல்லா துன்பமும் நீங்கி அனைவரும் எல்லா வளமும் பெற்று நீண்ட நாட்கள் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை வேண்டும் மாதமாகவே கார்த்திகை மாதம் உள்ளதுஅக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமே கார்த்திகை மாதம் தான்
எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா...?|
கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் -கஷ்டங்கள் விலகும்
மேற்குத் திசை - கடன் தொல்லை நீங்கும்
வடக்குத் திசை - திருமணத்தடை அகலும்
மறந்துகூட தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றிவிடகூடாது....
தெற்குத் திசை - நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
யாருக்காவது தெரியவில்லை என்றாலும்,பெரியவர்கள் சொல்படி கேட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.