
முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது....
சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கை, உண்மையில் நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கை என்றாலே சுவாரஸ்யம் உள்ளதாக தான் இருக்க வேண்டும். சுவாரஸ்யம் இல்லையென்றால் வாழ்கை போர் அடிக்க ஆரம்பித்து விடும் .
நம் வாழ்கையில் கடைசி வரை நம்முடன் துணை வருவது நம் துணையே....அது ஆணாக இருந்தால் அவருக்கு துணை வருவது மனைவி , பெண்ணாக இருந்தால் அவருக்கு துணை வருவது கணவர்
இது போன்ற அழகிய வாழ்கையில் நம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு முறை என்றால் அதில் முத்தம் என்ற ஒரு அழகு இருக்கும்.
அன்பு முத்தம் ஆசை முத்தம் என முத்தத்தில் கூட வகை உண்டு. நம் குழந்தையை அன்பாகவும், ஆசையாகவும் கிள்ளி முத்தமிடுவோம். ஆனால் தம்பதியினரிடையே பகிரப்படும் முத்தத்திற்கு வேறுபாடு உண்டு.
அந்தவகையில், தம்பதிகள் முத்தத்தை பகிரும் போது, ஒரு சிலதை தவிர்க்க வேண்டும் என கூறப் படுகிறது.
இது போன்ற பல முக்கிய காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு, முத்தமிடும் போது கவனமாக இருங்கள்...அன்பை வெளிப்படுத்துங்கள் ...மகிழ்ச்சியாக வாழுங்கள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.