
காக்கைக்கு உணவு அளிப்பது என்பது நம்முன்னோர்கள் காலம் தொட்டு நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்.
காக்கைக்கு உணவு
தினமும் காலையில் எழுந்தவுடன்,குளித்துவிட்டு,விளக்கேற்றி பூஜை செய்து விட்டு, உலர் திராட்சையை காக்கைக்கு வழங்கலாம்.
இதனை செய்து வந்தால் நம் வாழ்வில் அனுபவித்து வரும் அத்தனை கஷ்டங்களும் பறந்து போகும் என்பது ஐதீகம்.
இவ்வாறு செய்ய முடியாதவர்கள்,புதிதாக தயாரிக்கப்பட்ட வெள்ளை சாதத்துடன் எள்ளு கலந்து காக்கைக்கு கொடுத்து வர துன்பங்கள் பறந்து போகும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்
இறந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வருவார்கள் என்பது கூறப்படுகிறது. அதனால் காக்கைக்கு உணவு கொடுத்து வழிபட,நமக்கு முன்னோர்களின் ஆசியும் வந்து சேரும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.