சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுக்கும் விர்ஜினிட்டி மார்க்கெட்..! ரூ.17 லட்சம் வரை பேரம்...!

 
Published : Feb 20, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுக்கும் விர்ஜினிட்டி மார்க்கெட்..! ரூ.17 லட்சம் வரை பேரம்...!

சுருக்கம்

rasyan boys need virginity girl for money

சமூக வலைதளங்களில் விஸ்வ ரூபம் எடுக்கும் விர்ஜினிட்டி மார்க்கெட்..! ரூ. 17 லட்சம் வரை பேரம்...!

பெண்களை எப்போதும் போதை பொருளாக பார்க்கும் சமூதாயம் தான் இது என்பதை நிரூபிக்கும் வகையில் நாள் தோறும் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக,கற்பழிப்பு,பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது என சொல்லிக்கொண்டே போகலாம்.அதுவும் பேஸ்புக் மூலம் லவ் செய்வது கூட சகஜமாக ஆகி விட்டது.

இந்நிலையில், விர்ஜினிட்டி மார்க்கெட் ..? அப்படினா என்னனு கேட்கிறீர்களா..?

பெண்களின் கன்னித்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, கன்னித்தன்மை இழக்காத பெண்களை,ரஷ்யாவில் உள்ள பெரிய பணக்கார ஆண்கள் வேண்டும் என நினைக்கிறார்களாம்.

இவர்களுக்கு இது போன்ற பெண்களை, அவர்களுக்கு லிங்க் செய்து கொடுக்கவே ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் உள்ளதாம்...

குறைந்த பட்சம்

ஒரு நாள் இரவுக்கு குறைந்தபட்சம்  3 லட்சம் என தொடங்கி இதுவரை அதிக பட்சமாக  17 லட்சம் வரை பேரம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிக்ரூட்டர் என்ற பெயரிலும், இன்னும் பல பெயர்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களுக்கு குறி வைகின்றனராம்.

டீலர்கள்

இது போன்ற செயலை செய்வதற்கு தனி டீலர்களே இருக்கிறார்களாம்.  இவர்கள்,அந்த பணக்கார ஆண்களிடம் இந்த தொகைக்கு ஓகே ஆகாது, அந்த தொகைக்கு ஓகே ஆகாது என கூறி அதிகமான பணத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, இந்த பெண்களுக்கு குறைவாக  கூட கொடுப்பார்களாம்.

இதனை தெரிந்துகொள்ளும் அது போன்ற பெண்கள்,நேரடியாகவே அது போன்ற ஆண்களிடம் பேசி ஓகே சொல்கிறார்களாம்.

 17 - 20 வயது பெண்கள்

17 - 20 வயது பெண்கள் என்றால்,பணக்காரா ஆண்கள் உடனே ஓகே சொல்கிறார்களாம்.

கன்னித்தன்மை குறித்த சர்ட்டிப்கேட்

இவ்வாறு செல்லும் பெண்கள் உண்மையில் கன்னித்தன்மை கொண்டவர்களாக என்பதை நிரூபணம் செய்ய சில சமயத்தில்  மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் காண்பிக்கலாம்.

அதற்காகவும் மருத்துவர்களுக்கு ஸ்பெஷல்லாக பணம் செலுத்த வேண்டுமாம்....

பெண்கள்

இது போன்ற செயலில் ஈடுபடும் பெண்கள் அனைவரும் பணத்திற்காக  இதை செய்வதை விட, குடும்ப சூழ்நிலை மற்றும் மருத்துவத்திற்கு  தேவைப்படும் செலவு என குடும்ப சூழலை காரணமாக  சொல்கின்றனராம்.

கொடுமையிலும் கொடுமை

இது போன்ற பெண்களில் பலர், சிறிய அறுவை சிகிச்சை செய்து கன்னித்தன்மை உள்ளவர்கள் போன்று செய்துகொள்ளும் சம்பவமும் நடக்கின்றதாம்..

இதற்கு மேல் பணத்தால் சாதிப்பதற்கு என்ன இருக்கிறது...?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த வாட்ச் விலை இத்தனை கோடியா.? கேட்டா மிரண்டு போயிடுவீங்க