பணவரவு அதிகரிக்க பவுர்ணமியன்று அன்று "லக்ஷ்மி மந்திரம்".! இந்த நேரம் ரொம்ப முக்கியம்..!

 |  First Published Feb 20, 2018, 3:11 PM IST
we have to say lakshmi manthiram on pavurnami



மகா லக்ஷ்மி நமோஸ் துதே...

நம்மிடம் பணம் எப்போதும் இருக்க வேண்டும் என்றால், மகா லக்ஷ்மியை வணங்குவது  நல்லது.

Tap to resize

Latest Videos

மாதம் தோறும் வரும் பவுர்ணமியன்று அன்று, மாலை நேரத்தில் மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லி வந்தால்,ஐஸ்வர்யம் வந்து சேரும்,பணம் அதிகரிக்கும்...

பவுர்ணமி தினத்தன்று

மாலை  6 மணி முதல் 7 மணி வரையில் இந்த மந்திரத்தை சொல்ல ..

நம் இல்லத்தில்,மகா லக்ஷ்மிக்கு தீபம் இட்டு, மகா லக்ஷ்மியை வணங்கி, இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், ஐஸ்வர்யம் பெருகும்...

மகா லக்ஷ்மி மந்திரம்

ஸ்ரீ சுக்கல மகா சுக்ல நவாங்கே  

ஸ்ரீ  மகாலட்சுமி  நமோ நமக..

ஒவ்வொரு பவுர்ணமியன்றும்,தாமரை இலை மாலை அணிவித்து இதனை சொல்லி வந்தால் மிகவும் நல்லது.

108 முறை இந்த மந்திரத்தை சொல்லி மகா லக்ஷ்மியை வழிபடுவது  நல்லது 

click me!