
150 ஆண்டுகளுக்கு பின்பு, இன்று முழு சந்திர கிரகணம் என்பதால்,என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாதே என்பதை பார்க்கலாம்.
புதன் கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்ய வேண்டும்....
புனர்பூசம்,பூசம், ஆயில்யம்,கேட்டை, விசாகாம், பூரட்டாதி, அனுஷம், உத்தரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிராந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்...
சாந்தி செய்வது என்றால் என்ன ?
மேற்குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பிறகு ,கோவிலுக்கு சென்று தங்கள் பெயரில் பூஜை செய்து கொள்ளலாம்.
எந்த புதிய செயலையும் செய்ய கூடாது
கிரகணத்திற்கு முன்பாகவும் கிரகணத்திற்கு பின்பாகவும் கண்டிப்பாக குளிக்க வேண்டும்
கிரகணம் முடிந்த பிறகு தான், குளித்து விட்டு புதிய உணவை தயாரித்து உண்ண வேண்டும்.
விளகேற்றுதல் நல்லது
எதிர்மறை எண்ணங்களை வீட்டிற்குள் வரமால் தடுக்க தர்ப்பை புல்லை வீட்டில் உள்ள உணவு மற்றும் உணவு பொருட்களில் சற்று போட்டு வைக்கவும்.தர்ப்பை புல் முழு எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் வராமல் தடுக்கும்.
வெளியில் தாராளமாக செல்லலாம்...ஆனால் சந்திரனை மட்டும் பார்க்க கூடாது..
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.