நாளை எதை செய்யலாம் ? எதை செய்ய கூடாது..?

 
Published : Jan 30, 2018, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
நாளை எதை செய்யலாம் ? எதை  செய்ய கூடாது..?

சுருக்கம்

tomorrow you should do this and you should not do this

மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையில்  சந்திர கிரகணம்

முக்கியமானது

1.கர்ப்பிணி பெண்கள்  வெளியே வர வேண்டாம்- குழந்தையை கதிர் வீச்சு தாக்கும்

 

2. கிரகணத்தின் போது உணவருந்த  வேண்டாம்

3.கிரகணம்  முடிந்த பின், வீட்டில்  விளக்கேற்றிவிட்டு கோவிலுக்கு சென்று வருவது  ஆக சிறந்தது

4.நீர்நிலைகளில் அலைகள் அதிகமாக  இருக்கும்,தேவ இல்லாத செயலை  செய்ய  வேண்டாம்

5.தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வது மிக நல்லது

6. தர்ப்பணம் செய்வது  சிறந்த  ஒன்று....

150 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்  முழு சந்திர கிரகணம் இது என்பதால், முடிந்தவரை,சில  முக்கிய  விஷயங்களை செய்வது நல்லது 

இதே போன்று, கிரகணம் முடிந்த  உடன், வீட்டை சுத்தம் செய்வது  நல்லது.

முக்கியமாக  கிரகண  நேரத்தின் போது எந்த  ஒரு வேலையும்  செய்யாமல், வீட்டில் அமர்ந்தபடி தியானம் செய்தாலோ அல்லது மந்திரங்கள் ஓதி  வந்தாலோ நல்லது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்