திருமண தடை நீங்கி குழந்தை பாக்கியம் பெற...! வியாழன்று இதை மறவாமல் செய்யுங்க..!

 
Published : Apr 26, 2018, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
திருமண தடை நீங்கி குழந்தை பாக்கியம் பெற...!  வியாழன்று  இதை மறவாமல் செய்யுங்க..!

சுருக்கம்

we have to prey the god to get all the thigs in our life

குரு வார விரதம்..!

வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமை யன்று குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும்.

இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள்ஆடை அணிந்து குருவை வழிபட்டால் அவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்

செல்வச்செழிப்பு மேலோங்கும்.

மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

குறிப்பாக திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்’

குரு பகவான் காயத்ரி :

‘வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

மேற்குறிப்பிட்ட இந்த மந்திரத்தை தொடர்ந்து வாரம் தோறும் வழிப்பட்டு வந்தால் சகல  ஐஸ்வர்யமும் அடையலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்