"வண்டலூர் ZOO" விலங்குகளை "நேரடியாக கேமராவில்" பார்க்கலாம் வாங்க..!

 
Published : May 16, 2018, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
"வண்டலூர் ZOO" விலங்குகளை "நேரடியாக கேமராவில்" பார்க்கலாம் வாங்க..!

சுருக்கம்

we can see the animals in candaloor zoo directly

வண்டலூர் ZOO..!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம்.

இவ்வாறு காண்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்...

https://www.aazp.in/live-streaming/ 

இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி காட்சிகளை ( Live streaming) 24 மணி நேரமும் கண்டு ரசிக்கலாம்...

இதே  போன்ற மற்ற விலங்குகளின் நடமாட்டமும் நேரலையாக பார்க்கும் பொருட்டு இந்த வசதியை  ஏற்படுத்தி   தரப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நமக்கு எந்த விலங்கு பார்க்க வேண்டும் என நினைக்கிறோம் அந்த  விலங்கின் மீது கிளிக் செய்தாலே போதும், விலங்கு நடமாட்டம் இருக்கும் இடம் முழுவதும் கேமெராவில் தெரியும் வண்ணம் உள்ளது.

மேலும் இது கோடை விடுமுறை என்பதால், மாணவர்கள் பூங்கா சென்று நேரில் தான் பார்க்க வேண்டும் என அவசியம்ம் இல்லை.வீட்டில் அமர்ந்தபடியே ரசித்து பார்க்கலாம் வாங்க.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்