உங்கள் மூக்கு இப்படி இருக்கா..? இதுக்கு அர்த்தம் "அதுதான்"..!

By thenmozhi gFirst Published Aug 22, 2018, 6:01 PM IST
Highlights

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் உடலமைப்பில் மாற்றம் முக அமைப்பில் மாற்றம், மனதளவில் மாற்றாம். இவை மூன்றுமே மாறுபடும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நறுமணத்தை  முகர்ந்து, அதன் வாசம் அறியும் திறனை கொண்டே ஒருவருடைய வாழ்நாள் எப்படி இருக்கும் என்பதை  தெரிந்துக் கொள்ளலாம்.

உங்கள் மூக்கு இப்படி இருக்கா..?  இதுக்கு அர்த்தம்  "அதுதான்"..!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் உடலமைப்பில் மாற்றம் முக அமைப்பில் மாற்றம், மனதளவில் மாற்றாம். இவை மூன்றுமே மாறுபடும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நறுமணத்தை முகர்ந்து, அதன் வாசம் அறியும் திறனை கொண்டே ஒருவருடைய வாழ்நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

நமக்கு சாதரணமாக ஏற்படும் காய்ச்சல், சளி சமயத்தில் ஒரு விதமான கெட்ட வாசனை வீசும். அதாவது  மூக்கில் துர்நாற்றம் ஏற்படும். இது ஒரு பக்கம் இருக்க, எப்போதுமே தங்களால், நறுமணத்தை உணர கூடிய விதத்தில் குறைபாடு இருக்குமேயானால், அது அடுத்த சில ஆண்டுகளில் அவர்களது வாழ்கை முடிந்து விடும் என்கிறது ஆய்வு.

இதே போன்று, அவ்வபோது ஏதோ ஒரு விதமான வாசனை ஏற்படுவது போன்றே உணர்ந்தால், அது மைக்ரேன்(ஒற்றை தலைவலி) வருவதற்கான அறிகுறி என்கிறது ஆய்வு. 

இதே போன்று, காபி, பூண்டு வாசனை, லெமன் வாசனை இது போன்றவற்றின் நறுமணத்தை பிரித்தறியும் திறன் இல்லாமல் போனாலும் விரைவில் அவர்களுக்கு மூளை செல் செயல் இழந்து போகும் என்பது பொருள்.

click me!