என்னது .!!! “இன்று முதல் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் ...!!!’  ஹே..ஐயா..ஜாலி ஜாலி.....!!!

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 11:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
என்னது .!!! “இன்று முதல் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் ...!!!’  ஹே..ஐயா..ஜாலி ஜாலி.....!!!

சுருக்கம்

என்னது .!!! “இன்று முதல் வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் ...!!!’  ஹே..ஐயா..ஜாலி ஜாலி.....!!!

உலகம்  முழுவது வாட்ஸ் ஆப்,  பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வீடியோ  கால்  பொறுத்தவரையில்,  ஸ்கைப்,ஹைக் , கூகிள் டியோ, ஆப்பிள் நிறுவனத்தின்  “பேஸ்டைம்”.... இவை அனைத்தும்,  வாட்ஸ்  ஆப்இக்கு, போட்டியாக தான்  உள்ளது.

இந்நிலையில்,  தற்போது,  வாட்ஸ்  ஆப் பிலும்,  வீடியோ   கால்   இன்று முதல் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.

நம்  மொபைல்களில்  கூட, இன்றே  வாட்ஸ் ஆப் வீடியோ  கால்  பயன்படுய்த முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவை  பொறுத்தவரையில், மொத்தம் 160  மில்லியன்  நபர்கள்  வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த   வீடியோ   காலிங்  முறையை ,  ஏற்கனவே ,  பீட்டா  வெர்ஷனில்  அறிமுகம் செய்தது வாட்ஸ்  ஆப். தற்போது,  ஸ்டேபிள் வெர்ஷனில்  அறிமுகபடுத்தியுள்ளது.

இதன் மூலம் இன்னும் சில மணி நேரத்தில்,  உலகத்தில் உள்ள  நாடுகளில்  மொத்தம்   180 நாடுகளில்  , இன்னும் சில  மணி நேரத்தில்  “ வாட்ஸ்  ஆப் வீடியோ கால் “ பயன்படுத்திய முடியும் எனன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  வீடியோ  கால் பயன்படுத்த,  நீங்கள்  வாட்ஸ்  ஆப் அப்டேஷன் செய்யணும்.... அல்லது வாட்ஸ் ஆப்பே “ நியூ அப்டேஷன் “ கேட்கும் ......!

 சோ  இதுவரை, வாட்ஸ் ஆப் ள, இது வரை , மெசேஜ்  சேட் ,  வாய்ஸ்  காலிங்  மட்டுமே  இருந்தது. தற்போது, இந்த வீடியோ  காலிங்  அறிமுகம் செய்தவுடன், அனைத்தும்  ஒரே ஆப் மூலமாகவே  கிடைக்கும் .......

நல்லது வரவேற்கலாம் ........

 

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!