புதிய 500  ரூபாயில் “  சூப்பர் அம்சம்கள் “   என்னென்ன ....??

 
Published : Nov 15, 2016, 08:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
புதிய 500  ரூபாயில் “  சூப்பர் அம்சம்கள் “   என்னென்ன ....??

சுருக்கம்

புதிய 500  ரூபாயில் “  சூப்பர் அம்சம்கள் “   என்னென்ன ....??

500,1000 ரூபாய்  நோட்டுக்கள் செல்லாது  என அறிவிச்ச  பிறகு, தற்போது,  புது  2,000  ரூபாய்  நோட்டுகள்  வர  தொடங்கிவிட்டது. இந்நிலையில்,  புது 500   ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நேற்று புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

500  ரூபாயில் “  சூப்பர் அம்சம்கள்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றுள்ளது...

தூய்மை இந்தியா குறிக்கும்  பொருட்டு,  அச்சடிக்கப்பட்ட ஆண்டான 2016 எனவும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

சாம்பல் வண்ணத்தில்  அச்சடிக்கப்பட்டுள்ளது

அதாவது, பழைய 500 ரூபாய் நோட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த நோட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Diet Vegetables : காய்கறிகள் சத்தானதுதான் 'ஆனால்' குளிர்காலத்துல இந்த '5' காய்கறிகளை சாப்பிட்டால் ஆபத்து!!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி