அடித்தது அதிர்ஷ்டம் : வட்டி இல்லாமல், மாத தவணையில் எச்.பி மடிகணினி...! அட்டகாச  அறிவிப்பு ....!!!

 
Published : Nov 13, 2016, 08:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
அடித்தது அதிர்ஷ்டம் : வட்டி இல்லாமல், மாத தவணையில் எச்.பி மடிகணினி...! அட்டகாச  அறிவிப்பு ....!!!

சுருக்கம்

அடித்தது அதிர்ஷ்டம் : வட்டி இல்லாமல், மாத தவணையில் எச்.பி மடிகணினி...! அடாகாச  அறிவிப்பு ....!!!

500 மற்றும் 1000 ரூபாய் செல்லாததை அடுத்து, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை  தவிர்க்கும் பொருட்டும் , அதே சமயத்தில்,  தங்களுடைய விற்பனையை  ஊக்குவிக்கும் பொருட்டும்,  தற்போது  எச். பி  நிறுவனமானது, புதிய சலுகையை அறிவித்துள்ளது.

 அதன்படி,

  1. வட்டி  இல்லாமல்  ,  எச். பி  நோட்  புக்  வளங்குவது
  2.  மாத தவணை   முறையில் , பணத்தை   செலுத்துவது  கூடுதல்  சிறப்பு.
  3. Rs 23,190 ரூபாயிலிருந்து தொடங்கும் எந்த  நோட்  புக்  வேண்டுமென்றாலும்  வாங்கி கொள்ளலாம் .
  4. நவம்பர்  30 ஆம்  தேதிக்குள் இந்த  சலுகையை பயன்படிதிகொள்ளலாம்.....
  5. குறிப்பாக, 2016  ஆம்  ஆண்டு, அதாவது  இந்த ஆண்டு  அறிமுகமான  எச்.பி    நோட் புக்கை  மட்டுமே  வாங்க  முடியும்
  6. மேலும்,   வரும் 2017  ஆம்  ஆண்டு,  ஜனவரி மாதம் முதல்  மாத தவணை  கட்டினாலே போதும்......
  7. இந்த  சிறப்பு சலுகையை , இந்தியாவில்  மொத்தம் உள்ள 1,100 எச். பி  ஸ்டோரில்  வாங்கலாம் .....
PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்