அமெரிக்கா செல்ல ஹெச்- 1பி விசாவில் வைத்த ஆப்பு......!!!

 
Published : Nov 13, 2016, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அமெரிக்கா செல்ல ஹெச்- 1பி விசாவில் வைத்த ஆப்பு......!!!

சுருக்கம்

அமெரிக்கா  வழங்கும் இந்தியர்களுக்கான ஹெச்- 1பி விசாவில்,  மாற்றம்  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த, அமெர்க்க   அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க  உள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் ஹெச்-1 விசா கொள்கைகளில் மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து,  ''இந்தியா, அமெரிக்கா உறவில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றும், தீவிரவாதக் கொள்கையை  பற்றி , இந்தியாவுடனே  சேர்ந்தே செயல்படும்  என  தெரிகிறது.

ஆனால், வேலைனு  வந்துவிட்டால், ஹெச்1 பி விசாவில்  மாற்றம்  கொண்டு வந்து, வெளிநாட்டினரை  விட,  தன் நாட்டு மக்களுக்கு  முன்னுரிமை  வழங்குவார்  என  செய்திகள் வெளியாகி உள்ளது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்