
அட்டகாச செல்பி கேமரா (20 mp ) : vivo 5 அறிமுகம் .....!!!
மிகவும் பிரபலமான ஸ்மார்ட் போன் நிறுவனமான வை வோ , தற்போது, vivo 5 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனுடைய விலை Rs 17,980
Grey and gold colour இல் வந்துள்ளது.
இந்த மொபைல் வாங்குபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்யலாம். நாளை முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.
நவம்பர் 26 ஆம் தேதி , முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள் :
முன்பக்க கேமரா : : 20-megapixel
பின்பக்க கேமரா : 13-megapixel
5.5 inch Full HD (1920 x 1080 resolution)
4GB RAM and 32GB internal storage,
Android 6.0 Marshmallow operating system
Dual SIM,
4G with VoLTE,
WiFi (802.11 b/g/n),
Bluetooth 4.1, GPS/GLONASS,
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.