2019 - இல் "ட்ரெண்டிங் மேட்டர்" இதுதான்..! இந்த 4 விஷயம் தான் உலகத்தையே சுற்றி வரும்..!

Published : Jan 04, 2019, 03:57 PM ISTUpdated : Jan 04, 2019, 04:08 PM IST
2019  - இல் "ட்ரெண்டிங் மேட்டர்" இதுதான்..! இந்த 4 விஷயம் தான் உலகத்தையே சுற்றி வரும்..!

சுருக்கம்

ஒவ்வொருத்தருக்கும் தன்னை அழகாக  வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்க மாட்டார்களா என்ன..? அதெல்லாம் மீறி அழகை விட ஸ்டைலாக இருக்க தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது. 

2019   - இல் "ட்ரெண்டிங் மேட்டர்" இதுதான்..! இந்த 4 விஷயம் தான் உலகத்தையே சுற்றி  வரும்..! 

ஒவ்வொருத்தருக்கும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்க மாட்டார்களா என்ன..? அதெல்லாம் மீறி அழகை விட ஸ்டைலாக இருக்க தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண்கள் தன் கை நகங்களுக்கு கலர் கலராக நெயில் பாலிஷ் வைப்பது முதல், ஆண்கள் செம ஸ்டைலாக முடியை வளர்த்துக்கொள்வதும், அதற்கு கலரிங் செய்துக்கொள்வதும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அல்லவா..? 

இதை எல்லாம் மீறி இந்த ஆண்டு எதெல்லாம் ட்ரெண்டிங்கா இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க...

Salt and pepper hair  : அதாங்க. grey கலர் 

பெண்களுக்கு babe bang  :

குழந்தைகளுக்கு அழகாக இருக்கும் இல்லையா பேபிகட். இந்த பேபி கட் தான் இந்த வருடம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என கணிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் இந்த கட் செய்துக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காண்பிக்கின்றனர்.இதுதான் இனி வரும் காலங்களில் ட்ரெண்டிங்.

 Almond nails 

கை நகங்களை அழகாக வைத்துக்கொள்ள அதிக ஆர்வம் காண்பிக்கும் பெண்கள், இந்த வருடம் almond nails தேர்வு செய்வார்கள். வித விதமாக மனதிற்கு பிடித்த கலரில் நகங்களை வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள் என தெரிய வந்துள்ளது.

GLOSSY MAKE UP  :

மேக் அப் செய்துகொள்வதில் பெண்களை மிஞ்ச முடியுமா என்ன..?

அதுவும் இந்த வருடம் , glossy glossy make- அப்  செய்துக்கொள்ள அதிக ஆர்வம் இருக்கும். GLOSSY லிப் லைனர், GLOSSY eye shades பயன்படுத்த அதிக ஆர்வம் காண்பிக்க தொடங்கி உள்ளனர்.

ஆக இந்த ஆண்டு பெண்களை பொறுத்தவரை 2019  இல், இது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வத்தை செலுத்தி தங்களை மேலும் ஸ்டைலாக வைத்துக்கொள்வார்களாம். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்