ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி  சிறப்பு ஏற்பாடு...!!!

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி  சிறப்பு ஏற்பாடு...!!!

சுருக்கம்

ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி  சிறப்பு ஏற்பாடு...!!!

ரயில்  நிலையத்தில், வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை  பெறுவதற்கு, 139 என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என  ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது .

139  என்ற   எண்ணில் தொடர்புகொண்டு , இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கும், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறவும் பயன்படுத்தப் படுகிறது.

இந்நிலையில் கார்கள்,சுமை தூக்குவோர்,வீல் சேர் ஆகிய வசதிகளை பெறவும், இனி  இந்த  நம்பரையே  பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. .

தற்போது சோதனைக்காக ,  இந்தியாவின் பல  முக்கிய நகரங்களில்  அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.  இதனை  தொடர்ந்து  பல   நகரங்களில்  விரிவாக்கம்  செய்யப்படும்  என ஐ.ஆர்.சி.டி.சி  தெரிவிதுள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்