புதிய 1000  ரூபாய் நோட்டு ....!!! உண்மைதானா...???  சமூக வலைத்தளத்தில் வைரல்....!!

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
புதிய 1000  ரூபாய் நோட்டு ....!!! உண்மைதானா...???  சமூக வலைத்தளத்தில் வைரல்....!!

சுருக்கம்

புதிய 1000  ரூபாய் நோட்டு ....!!! உண்மைதானா...???  சமூக வலைத்தளத்தில் வைரல்....!!

 நெட்டிசன்களால் ,  பரவலாக  இது  போன்று பரப்பப்படும் புகைப்படங்களால் பொதுமக்கள்  தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 

 ஆயிரம் ரூபாய்  நோட்டு  என்று  நெட்டிசன்கள் தயார் செய்த  ரூபாய் தாளில் இந்தியில் இருக்கும் இரண்டாயிரம் என்ற    எழுத்தை ஏனோ மாற்ற மறந்துவிட்டனர் . 

மேலும், ரிசர்வ்   வங்கி  ஆயிரம் ரூபாய் தாளை புதிதாக அச்சிட  போவதில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்கனவே தெளிவாக  அறிவித்து உள்ளார். 

 ஆகவே புதிதாக   ஆயிரம் ரூபாய்  நோட்டு  வெளியிடப்பட்டுள்ளது  என்ற தகவல்  போலியான  ஒன்று. ...!!

 

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்