
பிடிபட்டது... வேற்று கிரகத்து விலங்கு ....!!! பயத்தில் பொதுமக்கள்....!!!
கேரள- கர்நாடக எல்லையில் , அந்நிய விலங்குகள் சுற்றி திரிவதாக சில மாதங்களாக வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில் அவ்வாறு பிடிபட்ட ஒரு விலங்கு, கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த விலங்கு , மற்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களையும் தாக்கி உண்ணக்கூடிய விலங்கு என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கேரள – கர்நாடக எல்லை பகுதியை கடக்கும் போது மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த விலங்கை பார்க்கும் போது, மலேசியாவில் '' சன் கரடி'' விலங்கின் தோற்றத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின் உள்ளது. அதே சமயத்தில் மலேசியாவில் கூட இந்த விலங்கை ஒரு அந்நிய விலங்காகதான் பாரக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலங்கு குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.......
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.