
500 ரூபாய் நோட்டை மாற்ற இன்னும் 5 மணி நேரம் மட்டுமே கால அவகாசம்....!!!
பழைய ஐநூறு ரூபாய்யை பெட்ரோல் பங்கில் பயன்படுத்த இன்றே கடைசி நாள் மத்திய அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் பழைய 500 ரூபாய் நோட்டை எங்கும் பயன்படுத்துவது கடினம்.
அதாவது நாளை முதல் சுங்கசாவடி , விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்த முடியாது.
ஒருவேளை தற்போது, உங்கள் கையில் பழைய 500 ரூபாய் இருந்தால், அதை பயன்படுத்தி, உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பி கொள்ளலாம் . அதாவது இன்னும் ஐந்து மணி நேரம் மட்டுமே உள்ளது, பெட்ரோல் பங்கில் கூட பயன்படுத்த..!!
இல்லையென்றால், தங்கள் வங்கி கணக்கில் மட்டும் தான் டெபாசிட் செய்ய முடியும். அதற்கும் இந்த மாதம் மட்டுமே கால அவகாசம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது......!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.