துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

Published : Apr 02, 2019, 11:45 AM ISTUpdated : Apr 02, 2019, 11:50 AM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

சுருக்கம்

குடும்பத்தில் உள்ள உள்ளவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.  

துலாம் ராசி நேயர்களே..!

குடும்பத்தில் உள்ள உள்ளவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி நேயர்களே...!

வெளியூர் அடிக்கடி சென்று வருவதால் அதற்கான ஆதாயம் கிட்டும் நாள் இது புது வீடு வாகனம், மனை வாங்க புதிய சிந்தனை பிறக்கக்கூடிய நாள் இது.

தனுசு ராசி நேயர்களே..!

பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவீர்கள். நீங்கள் எப்பொழுதும் யாருக்கோ செய்த உதவிக்கு உண்டான பலன் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மகர ராசி நேயர்களே...!

சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல காரியங்களை விரைந்து முடிப்பீர்கள் உங்களுடைய சிந்தனை நாளுக்கு நாள் அதிகரித்து குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு அவ்வப்போது வந்து நீங்கும் அவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆறுதல் அடைவீர்கள். செலவு அதிகரிக்கும் அலைச்சலும் உண்டாகும்.

மீன ராசி நேயர்களே..!

பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் நாள் இது. உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் யாருக்கும் முன்னின்று உதவி செய்யக் கூடாது நாள் இது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்