மேஷம் முதல் கன்னி ராசி வரையில் ராசிபலனை பார்க்கலாமா..?

Published : Apr 02, 2019, 11:29 AM IST
மேஷம் முதல் கன்னி ராசி வரையில் ராசிபலனை பார்க்கலாமா..?

சுருக்கம்

இன்று உங்கள் இல்லத்திற்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் நண்பர்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. புண்ணிய தலங்கள் சென்று வரக்கூடிய எண்ணம் பிறக்கும்.

மேஷம் முதல் கன்னி ராசி வரையில் ராசிபலனை பார்க்கலாமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்கள் இல்லத்திற்கு வெளியூரிலிருந்து உறவினர்கள் நண்பர்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. புண்ணிய தலங்கள் சென்று வரக்கூடிய எண்ணம் பிறக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..! 

இதுநாள் வரை இருந்து வந்த மன உளைச்சல் இன்று தெளிவு பெறும். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி மகிழ்வீர்கள். உங்களுடைய பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிட்டும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும் தந்தையாரின் உடல்நிலையில் சற்று கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிறருக்கு உதவி செய்ய சென்று நீங்கள் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதே சமயத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற போராடும் நாள் இது.

சிம்ம ராசி நேயர்களே..!

நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உதவிகள் உங்களை வந்தடையும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கன்னி ராசி நேயர்களே...!

அரசு காரியங்களில் இருந்து வந்த பல தடைகள் இன்று விலகும் வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். தொலைதூர பயணம் செய்ய ஒரு வாய்ப்பு கிட்டும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!