துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

Published : Jul 12, 2019, 01:00 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து செல்வது நல்லது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் விரைந்து முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள்.  

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே..!

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து செல்வது நல்லது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் விரைந்து முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

வீண் செலவு அதிகரிக்கும். திடீரென அலைச்சல் ஏற்படும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஓரளவிற்கு பேசுவது நல்லது. குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

எதிலும் வெற்றி அடையக்கூடிய நபர் நீங்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை கொள்வீர்கள். பங்கு வர்த்தகம் இலாபகரமானதாக அமையும்.

மகர ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்கள் நன்கு முடியும். குடும்பத்தில் அமைதி கூடும். பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும் குலதெய்வப் பிரார்த்தனையை செய்யுங்கள். 

கும்ப ராசி நேயர்களே...!

நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சிலரின் வேலை தற்போது முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீன ராசி நேயர்களே..! 

கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்