
இனி வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் தான்..!
தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் நடக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தபால் துறையில் அரசு வேலை பெற நடத்தப்படும் தேர்வுகள் முன்னதாக ஆங்கிலம் ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் தேர்வு நடந்து வந்தது
இந்த நிலையில் இனி வரும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி எந்த ஒரு மாநிலத்திலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் இருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.