துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..!

Published : Jun 28, 2019, 12:16 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..!

சுருக்கம்

உங்களுடைய பேச்சுத் திறமையால் பல கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த நவீன ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள்.  

துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் ..!

துலாம் ராசி நேயர்களே..!

உங்களுடைய பேச்சுத் திறமையால் பல கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த நவீன ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். சில வேலைகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும்.

தனுசு ராசி நேயர்களே..!

மனைவிவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. அதிக செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.

மகர ராசி நேயர்களே..!

சொத்து சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் சுமுகமாக தீர்வு காணக்கூடிய நாள் இது. எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வாகனத்தை சீர் செய்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறையும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். மனம் விட்டு பேசக் கூடிய ஒரு சூழல் உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் உங்களுக்கு சாதகமான ஒரு முடிவு ஏற்படும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்