மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

Published : Jun 28, 2019, 12:12 PM IST
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

கணவன்-மனைவிக்குள் இதுநாள் வரை இருந்து வந்த சந்தேகம் நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் நகைச்சுவையாக பேசினாலும் அது சீரியஸாக மாறிவிடும்.

மேஷ ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இதுநாள் வரை இருந்து வந்த சந்தேகம் நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் நகைச்சுவையாக பேசினாலும் அது சீரியஸாக மாறிவிடும்.

ரிஷப ராசி நேயர்களே..!

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வு காண முற்படுவீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

மிதுன ராசி நேயர்களே...!

நீங்கள் எதிர்பார்த்த ஓர் நல்ல செய்தி உங்களை தேடி வரும். குடும்பத்தினருடன் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை சுமை குறைய வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த சில தொல்லைகள் அகலும். மதிப்பு மரியாதை கூடும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பணிகளை விரைந்து முடிக்க முற்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி பேசாதீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்