மாதத்தில் "இந்த தினம்" தான் திருப்பதிக்கு செல்ல வேண்டுமாம்..! பணம் பெருக இதுதான் ரகசியமாம்...!

 
Published : Feb 19, 2018, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
மாதத்தில் "இந்த தினம்" தான் திருப்பதிக்கு செல்ல வேண்டுமாம்..!  பணம் பெருக இதுதான் ரகசியமாம்...!

சுருக்கம்

this is the secret behind tirupathi temple

ஆனந்த ரகசியம்,பண வளகலை

திருப்பதி என்றாலே நல்ல திருப்பங்களை கொடுக்க கூடிய இடம் தான் ... திருப்பதி...

கோடீஸ்வரர்கள் பொதுவாகவே திருப்பதி செல்வதை ஒரு பெரும் பழக்கமாக கொண்டிருப்பர்.

அவர்கள் சாதராண நடுத்தர வாழ்க்கை வாழும் நிலையிலிருந்தே திருப்பதி சென்று, ஏழுமலையானை வணங்கி வருவதால் அவர்களுக்கு  நல் திருப்பங்கள் வந்துள்ளது.

ஏழுமலையானை எந்த  தினத்தில் வணங்கினால்,செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பதை பணவளக்கலை தெரிவித்துள்ளது

அதன்படி,

ஒவ்வொரு தமிழ் மாதம்....

தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை  கண் கூடாக பார்க்க முடியும்

12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம்....

தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும்....ஒவ்வொரு மாதமும் படிப்படியாக  சென்று வர  கண்டிப்பாக  செல்வம்  பெருகும் என்பது  ஐதீகம்

ஏழுமலையானின் அற்புதமும் / செல்வம்  பெருக  காரணமும்.....

ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம்..சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி..அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது.

கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும்...ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!
Weight Loss Tips : என்ன செஞ்சாலும் உடல் எடை '1' கிராம் கூட குறையலயா? இந்த 4 விஷயங்களை மாத்தி பாருங்க 'உடனடி' பலன்!!